Wednesday, February 04, 2009

கடவுள்

இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!

12 comments:

Krish said...

its very nyc...congratzz

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Unknown said...

inimayana varigal... satham illa mutham pol..

Nilavan said...

அருமை இனியவன்..

Om Santhosh said...

உங்களுக்கும் காதல் வந்துவிட்டதா ? நல்ல அருமையான கவிதை . இருப்பினும் இணையத்தளத்தில் இணைவதற்கு நன்றி

SAT IT SOLUTIONS said...

hai anna very super your web page


by
anbudan
p.sathish dce
padalur

SAT IT SOLUTIONS said...

hi

r.v.saravanan said...

அருமை இனியவன்
வாழ்த்துக்கள்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

Anonymous said...

அருமையான வரிகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.....

Anonymous said...

Joselin Said (Marthandam) K.K.Dist. {Thasiah college of nursing}


This kavithai nan en lover(wife) ku kodutha 1'st letter{MUTHAM}