Friday, October 10, 2008

காதல் சக்தி

இனியவளே!
உன்னிடம்
நான்
காதலை சொல்ல
பறித்த
ரோஜாதான்
எத்தனை சறுகாயிருக்கலாம்?
என் காதலை
காவியமாக தாங்கிய
தாள்கள்தான்
எத்தனை கிழிக்கப்பட்டுருக்கலாம்?
உன்னை
வர்ணித்து
கவி எழுத
தமிழிடம்
வார்த்தைகள் எத்தனை
கடன்பட்டுயிருக்கலாம்?
இதுவெல்லாம் இருக்கட்டும்.....!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி....?!
காதலை சொல்லுவதற்கு
முன்பே
அதை தடுக்கும்
உன் பார்வை;

6 comments:

Anonymous said...

அண்ணா,
இந்த கவிதையை நான்என் காதலிக்கு கொடுக்கட்டா?என் காதல்தான் இது

Anonymous said...

arumai, very nice

ஈ ரா said...

நண்பா, கலக்குறீங்க...

நிறைய எழுதுங்க, சமயம் கிடைக்கும் போதெல்லாம்...

அன்புடன்,

ஈ ரா

ரசிகன்! said...

வர்ணித்து
கவி எழுத
தமிழிடம்
வார்த்தைகள் எத்தனை
கடன்பட்டுயிருக்கலாம்?///


காதலுக்கு எழுத பல்லாயிரம் பேர் கடனாளியாக!!! :)

ரசித்த வரிகள்!!!

r.v.saravanan said...

நான்
காதலை சொல்ல
பறித்த
ரோஜாதான்
எத்தனை சறுகாயிருக்கலாம்?

ரசித்தேன் இனியவன்

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள் அருமையன கவிதை வரிகள்