இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ
என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது
Sunday, August 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
nice one..keep it up..:D
ஹலோ நண்பரே, உங்கள் கவிதைகள் எல்லாம் super. நன்றாக உள்ளது. ரத்தின சுருக்கம், அததனையும் மனதை மயக்கும்.
துபாய் வாசகர்
அட்டகாசம்!
Post a Comment