இனியவளே!
கண்ணை விட
இதயம்
கடினமானது.....!
சிறு தூசு
விழுந்தாலும்
கண் கலங்குகிறது;
ஆனால்
காதலிக்காத
உன் வார்த்தையை....
அதாவது
இடி போன்ற
உன்
வார்த்தையை
இதயம் தாங்குகின்றது....!
இடியை
தாங்கும்
என்னிதயம் கடினமானதுதானே!
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;
காதலும்
இறைவனை போன்றது....
Saturday, August 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
உண்மைதான்....
உங்கள் வரிகள் உணர்வுடன் இருக்கு
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;//
நச்சுனு இருக்கு :)
iniyavane.... yen kathaluku mattum kavignargal
rasiganuku.... kathal illai yendru yaarum vathada villaiye
Post a Comment