Tuesday, February 26, 2008

சத்தியம்

இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!

1 comment:

இனியவள் said...

இது தான் காதல் செய்யும் மாயம்!!
நன்றாக உள்ளது